நிகழ்ச்சித் திட்டங்கள்

2018 / 101ஆரம்ப விசாரணைகளை நடாத்துதல் மற்றும் குற்றச்சாட்டுத் தாளை தயாரித்தல்
2018 / 102முறைசார் ஒழுக்காற்று விசாரணையை நடாத்தும் செயன்முறைகள்
2018/ 103மாகாண சபைகளுக்கிடையே அறிவினையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுதல்
2018 / 201கருத்திட்டங்களைத் திட்டமிடுதலும் செயற்படுத்தலும்
2018 / 301பெறுகை நடைமுறைகள் – வேலை (நிருமாணம்)
2018 / 302 பெறுகை நடைமுறைகள் – (வழங்கல்கள்)
2018 / 303சொத்து நடைமுறைகள்
2018 / 304அடிப்படை கணக்குகளை மேம்படுத்துதல்
2018 / 305கணக்கு நடைமுறைகளை மேம்படுத்துதல்
2018 / 306ஓய்வூதிய நடைமுறைகள்
2018 / 307சம்பள மீளாய்வுகளை தயாரித்தல் (1ஆம் கட்டம்)
2018 / 308சம்பள மீளாய்வுகளை தயாரித்தல் (11ஆம் கட்டம்)
2018 / 309அலுவலக முகாமைத்துவம்
2018 / 310தனியாள் பெயர்வழிக் கோவைகளை இற்றைவரைப்படுத்துதல்
2018 / 311அலுவலகக் கடிதங்களைத் தயாரித்தல்
2018 / 312அரச நிறுவனங்களில் நல்லாட்சி
2018 / 313அரச கணக்காய்வு மற்றும் உள்ளகக் கணக்காய்வு
2018 / 314ஒழுக்காற்று நடைமுறை முகாமைத்துவம்
2018 / 315மேற்பார்வை முகாமைத்துவம்
2018 / 316நிருவாகத்திற்குத் தேவைப்படும் சட்டங்கள்
2018 / 317வாகன மற்றும் இயந்திரக் கட்டுப்பாடு
2016 / 401ஆரம்பத் தரங்களைச் சார்ந்தவர்களது செயற்பாடுகளை மேம்படுத்துதல்
2016 / 402சாரதிகளது செயற்பாடுகளை மேம்படுத்துதல்
2016 / 501 கைசன் எண்ணக்கரு
2016 / 5025ளு எண்ணக்கருக்கள்
2016 / 503பசுமை விளைதிறன்
2016 / 504தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்தல்.
2016 / 505நேர முகாமைத்துவம்
2016 / 506ஆளுமை விருத்தி
2016 / 507உடல், உள ஆரோக்கியத்தின் வழியாக தொழிலை வெற்றி கொள்ளுதல்.
2016 / 508பொதுமக்கள் உறவு
2016 / 509நேர்மறை சிந்தனைகளை விருத்திசெய்தல்
2016 / 510இசையை ரசித்தல்
2016 / 511ஆரோக்கியமான ஓய்வு காலத்திற்கென முன்னரே தயாராதல்
2016 / 512புதிய அலுவலர்களது சேவை ஆரம்பப் பயிற்சி