மேல் மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு
மேல் மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகானது, மேல் மாகாணத்தில் அரச சேவையில் ஈடுபட்டுள்ள அலுவலர்களது அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுகின்ற ஒரு பிரதான நிறுவனமாகும். அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 12/90ற்கமைய தாபிக்கப்பட்டுள்ள, அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 14/90 மற்றும் 10/2001இன் அடிப்படையில்…
வெளிநாட்டு புலமைப் பரிசில்
மேல் மாகாண சபையில் சேவையாற்றுவோரின் அறிவு, திறமை மற்றும் மனப்பாங்கினை விருத்தி செய்வதற்காகவும் ஏனைய நாடுகள் பற்றிய அனுபவம் மற்றும் அறிவினைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவினால் வருடாந்தம் வெளி நாட்டுப் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக, ….